
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
http://www.unitamil.com/uniframework/வேண்டும்-வேண்டும்---Vendum-Vendum__pFroMZnpA_w.html
தன் பெருமைக்கும்
தன் பெயருக்கும்
உன்னை சுற்றி வரும்
மானிடர்களுக்கு கொடுக்கும்
மரியாதையில்....
உன் நலம்
உன் சந்தோசம்
உனக்காக வாழும் என்னை
மதிக்க தவறியது ஏன்?
அப்போ நீயும்
பொய்யின் பின் தானா...?
அப்படி என்றால்.
எங்கே வாழ்ந்தாலும்
சந்தோசமாய் வாழ்
எங்கே கவி கொடுத்தாலும்
எங்கே உன் இசையை வாரிவழங்கினாலும்
அதில் நானும் குளிர்காய்ந்து கொண்டுஎன்
மரணத்தை தேடுகின்றேன்
இந்த வாழ்வை வெறுத்து.
வாழ்கு நீ...வழமுடன்.
--
படம்-வசந்தத்தில் ஒர் நாள்
இசை : எம்.எஸ்.வி
பாடியவர்கள் : எஸ்.பி.பி ரூ வாணி ஜெயராம்
ஆஆஆஆ
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வொன் பனி தென்றல் உள்ளவரையில்
வென்பனி தென்றல் உள்ளவரையில்.
தோண்றும் இழமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ் கலந்திட வேண்டும்
நாளை என்பதை மறந்திட வேண்டும்
வேண்டும் உந்தன் அழகு வென்பனி
தென்றல் உள்ளவரையில்
நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வோண்டும் உந்தன் அழகு
வென்பனி தெண்றல் உள்ள வரையில்
உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தெடர்ந்திட வேண்டும்
உனை நினைத்தே நான் வாழ்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.
என் மரணத்தின் வாசலில் ஆவது உன் உண்மைகளை சொல்லி விடு
http://www.unitamil.com/uniframework/வேண்டும்-வேண்டும்---Vendum-Vendum__pFroMZnpA_w.html
தன் பெருமைக்கும்
தன் பெயருக்கும்
உன்னை சுற்றி வரும்
மானிடர்களுக்கு கொடுக்கும்
மரியாதையில்....
உன் நலம்
உன் சந்தோசம்
உனக்காக வாழும் என்னை
மதிக்க தவறியது ஏன்?
அப்போ நீயும்
பொய்யின் பின் தானா...?
அப்படி என்றால்.
எங்கே வாழ்ந்தாலும்
சந்தோசமாய் வாழ்
எங்கே கவி கொடுத்தாலும்
எங்கே உன் இசையை வாரிவழங்கினாலும்
அதில் நானும் குளிர்காய்ந்து கொண்டுஎன்
மரணத்தை தேடுகின்றேன்
இந்த வாழ்வை வெறுத்து.
வாழ்கு நீ...வழமுடன்.
--
படம்-வசந்தத்தில் ஒர் நாள்
இசை : எம்.எஸ்.வி
பாடியவர்கள் : எஸ்.பி.பி ரூ வாணி ஜெயராம்
ஆஆஆஆ
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வொன் பனி தென்றல் உள்ளவரையில்
வென்பனி தென்றல் உள்ளவரையில்.
தோண்றும் இழமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ் கலந்திட வேண்டும்
நாளை என்பதை மறந்திட வேண்டும்
வேண்டும் உந்தன் அழகு வென்பனி
தென்றல் உள்ளவரையில்
நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வோண்டும் உந்தன் அழகு
வென்பனி தெண்றல் உள்ள வரையில்
உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தெடர்ந்திட வேண்டும்
உனை நினைத்தே நான் வாழ்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.
என் மரணத்தின் வாசலில் ஆவது உன் உண்மைகளை சொல்லி விடு
Keine Kommentare:
Kommentar veröffentlichen