என்றும் இனியவை-1
என்றும் இனியவை-2

என் கனவுகள் தோறும்
நீ வருவாயானால்
கண்களை மூடிக் கொண்டு
நாள் தோறும் தூங்கிக்
கொள்வேன்
ஒவ்வொரு வினாடியும்
நீ..என்னை காண்பதற்காக
நீ..என்னை காண்பதற்காக
காதலின் தேவதையொன்று
கவிதைத் தென்றலாய்..
வலம் வருகின்றது
உன்னை சுவாசித்துக்கொள்ள.
http://tamilmp3world.com/Sivapathikaaram.html?d=FHIBHD9Y
அற்றைத் திங்கள் வானிடம்
அல்லிச் செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம
சொக்கும் ராகம் யாரிடம்
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
(அற்றைத்)
அடிதொட முடிதொட ஆசை பெருகிடநேரும் பலவித பரிபாஷை
பொடிபட பொடிபட நாணம் பொடிபடகேட்கும் மனதினில் உயிரோசை
முடிதொட முகந்தொட மோகம் முழுகிடவேர்க்கும் முதுகினில் இதிகாசம்
உருகிட உருகிட ஏக்கம் உருகிடகூடும் அனலிது குளிர் வீசும்குலுங்கினேன் உடல் கூசிடகிறங்கினேன் விரல் மேய்ந்திட
மயங்கினேன் சுகம் சேர்ந்திடதளும்பினேன் எனை நீ தொடபாய்ந்திட ஆய்ந்திட
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
(அற்றைத்)
காணுகின்ற காதல் என்னிடம்ஆண்நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
இரவெது பகலெது தேங்கும் சுகமிதுசாகும் வரையிலும் முடியாது
கனவெது நினைவெது கேட்கும் பொழுதிதுகாமப் பசி வர அடங்காது
பெண்வலமெது இடமெது வாட்டும் கதையிதுதீண்டும் வரையிலும் விளங்காது
நடுங்காலம் குளிர்வாடையில்அடங்கலாம் ஒரு ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில்உறங்கலாம் அதிகாலையில்கூடலில் ஊடலில்
ஆண்காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
என் வாழ்வில் கிடைத்த இனிய நாளை இந்தப்பாடல் உணர்த்துகின்றது.
2 Kommentare:
]
என் கனவுகள் தோறும்
நீ வருவாய்யானால்
கண்களை மூடிக் கொண்டு
நாள் தோறும் தூங்ககி
கொள்வேன்
ஒவ்வொரு வினாடியும்
நீ..என்னை காண்பதற்காக
காதலின் தேவதையொன்று
கவிதைத் தென்றலாய்..
வலம் வருகின்றது
உன்னை சுவாசித்தக்கொள்ள.
சிறந்த கற்பனை!
கார்த்திக் hat einen neuen Kommentar zu Ihrem Post "அற்றைத் திங்கள் வானிடம்" hinterlassen:
என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று
பிகிர்ந்தமைக்கு நன்றி
Kommentar veröffentlichen