
உன் மழைத்தூறலால்..
என் மேனிகளை நனைத்து..
விட்டபொழுது..குளிர் காயத்துடிக்கும்
என்...கண்களை மின்சாரமாய்..
பார்க்கின்றான
உன் இரு கருவிழிகளும்
இதழ்களும்.
இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
படம் இதயக்கனி
இதழே இதழே தேன் வேண்டும்
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இதுப்போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்
ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அணைத்தப்படி
ம்.. மெல்ல மெல்லத்தொடுங்கள்
ஆனந்த பாடத்தின் அரிசுசுவடி
ஆரம்பமாகட்டும் அணைத்தப்படி
தேன் அள்ளி பூமுத்தம் தெளித்தப்படி
என்னைத்தழுவட்டுமே தினம் இந்த பருவக்கொடி
இதழே இதழே தேன் வேண்டும் ..
இடையே இடையே கனி வேண்டும்
இதுப்போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்
நீராடும் துறை என்று நீ இருக்க
நீங்காத துணைக்கொண்டு நான் இருக்க
நீராடும் துறை என்று நீ இருக்க
நீங்காத துணைக்கொண்டு நான் இருக்க
தீராத தாகங்கள் தீர்த்துவிடு
என்னைதேன் பாயும் ஓடையில் சேர்த்துவிடு
இதழே இதழே தேன் வேண்டும் ..
இடையே இடையே கனி வேண்டும்
இதுப்போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்
கல்யாண காலத்தில் பல கனவு
கைக்கூடும் நேரம்தான் முதலிரவு
என்ன என்ன என்ன இது
கல்யாண காலத்தில் பல கனவு
கைக்கூடும் நேரம் தான் முதலிரவு
நான் தேடும் சொர்க்கத்தின் மணிக்கதவு
ஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு
இதழே இதழே தேன் வேண்டும் ..
இடையே இடையே கனி வேண்டும்
இதுப்போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்
-----
2 Kommentare:
என் அன்புக்குரியவருக்கு பிடித்தமான பாடல்!
oh vaalththukkal
Kommentar veröffentlichen