Montag, 9. April 2007

பாடும் போது நான் தென்றல் காற்று...

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்


http://clearblogs.com/piriyaa/






என் உயிரில் உனை நிறுத்தி

உன்னை நெருங்கிய போதெல்லாம்

உன் குரலின் இனிமைக்காய்

காத்திருந்த ஒவ்வோரு கண்மும்

உன்னை நேசிக்கவைத்து

என் தொலைபேசி கூட மௌனமாய் போனது

நீ... வந்து பாடும் போது...


--------------

படம் நேற்று இன்று நாளை

பாடும் போது நான் தென்றல் காற்று...
பருவ மங்கையோ தெண்ணங் கீற்று..
நான் வரும்போது ஆயிரம் பாடல்..
பாட வந்ததென்ன..? - நெஞ்சம்
ஆசை கொண்டதென்ன..?


பாடும் போது..நான்..

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து (2)
இதழில் தேணைக்குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து(2)


எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே...
இன்ப நாளும் இன்றுதானே...



பாடும் போது நான் ..


எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அது போல் உலவும்(2)
புதுமை உலகம் மலரும்
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழ பாடும் காற்றும்
நானும் ஒன்று தானே...
இன்ப நாளும் இன்றுதானே



பாடும் போது..நான்.


இசை வாழும்வரை நம் காதல் வாழும் .
ராகினி

http://www.raaga.com/playerV31/index.asp?pick=174&mode=3&rand=0.3426687554102735&bhcp=1

Keine Kommentare: